Thursday, September 18, 2008

நகச்சுட்டி குணமாக

மருதோன்றி இலையை அரைத்து விரல்களில் பூசிவர நகச்சுட்டி விரைவில் குணமாகும்

Saturday, September 13, 2008

தொண்டை வலி நீங்க

பச்சரிசி சிறிது, மிளகு சிறிது இரண்டையும் வாயில் அடக்கி வைத்திருந்து எச்சிலை விழுங்கிக்கொண்டிருந்தால் தொண்டைவலி விரைவில் குணமாகும்.